இடுகைகள்

TNEB bill Online Payment Service

தமிழ் நாடு மின் கட்டணம் ஆன்லைன் மூலம் கட்டிதரப்படும். TNEB bill Online Payment Service தொடர்புக்கு : 97 89 688 181  (what's app)

SKYWAY AIR TICKETS & MONEY TRANSFER

படம்
         SKYWAY AIR TICKETS & MONEY TRANSFER         புதுவையில் புதிய உதயம்.  * எங்களிடம் உள் நாடு மற்றும் வெளிநாடு விமான டிக்கட்கள். * இந்தியாவில் உள்ள அனைத்து வாங்கி களுக்கும் உடனடியாக  பணம் அனுப்பும் வசதி . * பஸ் மற்றும் இரயில் டிக்கட்கள் . * அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் புதுப்பித்தல். * போன்ற சேவைகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் செய்து தரப்படும்
படம்
தொழுகை கால அட்டவணை விழுப்புரம், கடலூர், மற்றும் புதுவை.                            அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)...             அன்பார்ந்த சகோதரர்களே!       சில சகோதரர்கள் மற்றும் மாணவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க இந்த "அவ்காத் சலாத்" இடுக்கை இடப்பட்டுள்ளது. இதனை பயன்பெறுபவர்கள் இந்த அடியேனின் பாவமான்னிபிற்காக துஆ செய்யவும். தொழுகை கால அட்டவணை விழுப்புரம், கடலூர், மற்றும் புதுவை.
படம்
படம்

கோட்டக்குப்பத்தில் நல்லகுடிநீருக்காக ஆர்ப்பாட்டம்

படம்
கோட்டக்குப்பத்தில் நல்லகுடிநீருக்காக ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக் குப்பத்தில் 30 ஆயிரம் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. ஆனால், இங்கு குடிநீர் மிகவும் மாசடைந்து, உப்பு நீராகவும், பாக்டீரியா கிருமிகள் நிறைந்ததாகவும் உள்ளது. இந்த குடிநீர் குடித்தால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதுவை பொதுப்பணித்துறையின் தண்ணீர் ஆய்வு சோதனைக் கூடத்தின் மூலம் குடிநீரை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது. பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு எந்தவித பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாத அவலநிலை உள்ளது. பூந்தோட்டமாய் இருக்க வேண்டிய குடிநீர் தொட்டி சாக்கடையாகவும், குப்பை மேடுகளாவும் மது குடிப்போரின் குளியல் தொட்டியாகவும் உள்ளது. கோட்டக்குப்பத்தில் இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளால் மக்களின் உயிராதாரமாக கருதப்படும் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் உறிஞ்சப்படுவதால் கடல் நீர் கலந்து உப்பு நீராக மாறிவருகிறது. எனவே, கோட்டக்குப்பம் பேரூராட்சியை கண்டித்தும், இங்கு இயங்கிவரும் தண்ணீர் கம்பெனிகளின் உரிமத்தை ரத்து செய்யக...

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும். சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது இடைக்கால உத்தரவில் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர். பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் பொது இடங்களில் தற்போது இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து மாநில அரசுகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப முடிவெட...